Sunday, March 10, 2013

modi tips

குஜராத்தின் மக்கள் தொகை (2011 சென்ஸஸ் படி) 6 கோடி. இது இந்திய மக்கள் தொகையில் 4.99%. குஜராத்தின் பரப்பளவு 1,96,024 சதுர கி.மீ. இது இந்தியப் பரப்பளவில் 6%. இப்படி பரப்பளவில் 6%. மக்கள் தொகையில் 4.99% கொண்ட குஜராத், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அளித்து வரும் பங்களிப்பு என்ன தெரியுமா?

ஆடை தயாரிப்பில் 25%
மருந்துகள் தயாரிப்பில் 26%
நிலக்கடலை உற்பத்தியில் 27%
இயற்கை எரிவாயு தயாரிப்பில் 30%
பெட்ரோ கெமிக்கல் தயாரிப்பில் 35%
கெமிக்கல் தயாரிப்பில் 41%
உப்பு தயாரிப்பில் 66%
சோடா தயாரிப்பில் 90%
+++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்தட்டுப்பாடு என்பது அறவே இல்லை. கிராமங்களுக்குக் கூட 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. விவசாயத்துக்கு என்று தனி ஃபீடர் மூலம் மின்சாரம். 16 மாநிலங்களுக்கு மின்சாரம் விற்கப்படுகிறது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
  The Gujarat State Electricity Board, or GSEB, had posted a loss of Rs 2,246 crore for 2000/01
Gujarat state electricity company is today making a profit of Rs. 700 crores annually because.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 

No comments:

Post a Comment